கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

திருவேங்கடம் ஆலடிப்பட்டி பாட்டையா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள பாட்டையா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம், கோவில் கலசத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story