கோவில் கொடை விழா
தினத்தந்தி 27 Aug 2022 1:20 AM IST
Text Sizeவடக்கு விஜயநாராயணம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் ஊராட்சி படப்பார்குளம் கிராமத்தில் பெருமாள் சுவாமி, அம்மன் கோவில் கொடை விழா 5 நாட்கள் நடந்தது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், அலங்காரபூஜை நடந்தது. முன்னதாக சிறுமிகள் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire