கோவில் சிறப்பு வழிபாடு


கோவில் சிறப்பு வழிபாடு
x

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

தலைஞாயிறு அருகே உள்ள உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story