கோவில் வருசாபிஷேக விழா


கோவில் வருசாபிஷேக விழா
x

அம்பையில் கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை ஆர்.எஸ் காலனியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலின் 4-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. 11 மணிக்கு கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story