மாணிக்கம்பாளையத்தில் ரூ.30¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மாணிக்கம்பாளையத்தில்  ரூ.30¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

மாணிக்கம்பாளையத்தில் ரூ.30¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8,506 முதல் ரூ.9,699 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.8,499 முதல் ரூ.9499 வரை விற்பனை ஆனது. மொத்தம் 934 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்து 24 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Next Story