ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x

உவரி அருகே ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரியை அடுத்த கூட்டப்பனை கடற்கரையில் பாதுகாக்கப்பட்டு வந்த ஆமை முட்டைகள் மூலம் 93 குஞ்சுகளை பொறித்தது. அவற்றை வனத்துறை அதிகாரிகள் மற்றும் உவரி கடலோர போலீசார் கடலில் விட்டனர்.


Next Story