மழை காரணமாக தண்ணீர் ஏற்றும் பைப் லைன் கட்டிடம் மண்ணில் புதைத்தது


மழை காரணமாக தண்ணீர் ஏற்றும் பைப் லைன் கட்டிடம் மண்ணில் புதைத்தது
x

மழை காரணமாக தண்ணீர் ஏற்றும் பைப் லைன் கட்டிடம் மண்ணில் புதைத்தது

திருப்பூர்

குன்னத்தூர்

குன்னத்தூர் குளத்திற்கு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம் தண்ணீர் மாற்றும் பைப்லைன் பெருந்துறை ரோடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது கடந்த ஆறு மாதத்திற்கு முன்னமே சோதனை ஓட்டத்தின் மூலம் தண்ணீர் ஏற்றி சோதனை செய்யப்பட்டது. ஒரு வாரம் பெய்த கனமழையால் மழை நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நின்றது. அருகில் குன்னத்தூர் குளத்திற்கு தண்ணீர் ஏற்றும் பைப் லைன் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மழை காரணமாக தண்ணீர் ஏற்றும் பைப் லைன் கட்டிடம் மண்ணில் புதைத்தது. அவிநாசி அத்திக்கடவு திட்டமானது இன்னும் ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அதற்குள்ளவே அதற்கு முன்னமே தண்ணீர் மாற்றும் கட்டிடம் மண்ணில் புதைந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story