குண்டும், குழியுமான மேலக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும், குழியுமான மேலக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்
x

குண்டும், குழியுமான மேலக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர்

முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் ஊராட்சியில் மேலக்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இ்ந்த சாலையால் இருச்சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள மேலக்கரை சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story