கார் மீது பஸ் மோதியது


கார் மீது பஸ் மோதியது
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது அரசு பஸ் மோதியது.

மதுரை

சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில் மதுரை-திண்டுக்கல் ரோட்டில் வந்த கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.


Related Tags :
Next Story