ஓசூரில்சாலையின் தடுப்புச்சுவரில் மோதிய கார்


ஓசூரில்சாலையின் தடுப்புச்சுவரில் மோதிய கார்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

பெங்களூருவில் இருந்து ஒரு காரில் குழந்தை உள்பட 3 பேர் ஓசூர் நோக்கி வந்தனர். ஓசூர் உழவர் சந்தை சாலையில், தாலுகா அலுவலகம் பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த கணவன்-மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.


Next Story