வயலுக்குள் புகுந்த கார்


வயலுக்குள் புகுந்த  கார்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வயலுக்குள் கார் புகுந்தது.

சிவகங்கை

தஞ்சாவூரில் இருந்து நேற்று மதியம் சிவகங்கை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார் பைபாஸ் சாலையில் காஞ்சிரங்கால் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயலுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Next Story