பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பந்தலூர் வட்டகுழு சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டசெயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி தலைவர் குணசேகரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றமுன்னாள் மாவட்டசெயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கூடலூர் நகரசெயலாளர் ராஜா உள்படபலர் கலந்து கொண்டனர். பந்தலூர் வட்டக்குழு பொருளாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story