உணவு தேடி வந்த மான்கள்

உணவு தேடி வந்த மான்கள்
x
தினத்தந்தி 16 Oct 2022 7:55 PM IST (Updated: 16 Oct 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. இதனால் மான்கள் உணவை தேடி கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள வேலி பகுதிக்கு வந்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலை

Next Story