தேரை வடம் பிடித்து இழுத்த துணை சபாநாயகர்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பெரிய தேரான அருணாசலேஸ்வரர் தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
திருவண்ணாமலை
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பெரிய தேரான அருணாசலேஸ்வரர் தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்பட பலர் உள்ளனர்.
Related Tags :
Next Story