உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை
x

ஆம்பூர் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்பூரை அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை. பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் செல்கின்றனர். அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து எரியவிட வேண்டும்.

Next Story