அக்னி முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை

அக்னி முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை
x

அக்னி முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை

ராமநாதபுரம்

அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. ஏர்வாடி பகுதியில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையில் நேற்று 2 பெண்கள் வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் துணியால் முகம் முழுவதையும் மூடியபடி சாலையில் நடந்து சென்ற காட்சி.

இடம்: சேனாங்குறிச்சி கிராமம்.

Next Story