சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சோலையப்பன் (வயது 55). இவர் குடிபோதையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சோலையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story