புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா


புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
x

களக்காடு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழகருவேலன் குளத்தில் புதியதாக 2 மினி மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் நெல்லை மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு, துணை இயக்குனர், செல்வகார்த்திக், இளநிலை மின் பொறியாளர்கள் மீரான், கோபாலகிருஷ்ணன், மின்வாரிய ஊழியர்கள் பொன்ராஜ், ஸ்டீபன், அய்யப்பன், பால்துரை, சுப்பிரமணி, தாஸ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story