சாக்கடையில் தவறி விழுந்த புரோகிதர் சாவு


சாக்கடையில் தவறி விழுந்த புரோகிதர் சாவு
x

சாக்கடையில் தவறி விழுந்த புரோகிதர் உயிரிழந்தார்

தஞ்சாவூர்

தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53). புரோகிதர். சம்பவத்தன்று இவர் மூலை அனுமார் கோவில் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story