சாலைைய சீரமைக்க வேண்டும்


சாலைைய சீரமைக்க வேண்டும்
x

சாலைைய சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை



காவேரிப்பாக்கம் ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தில் இருந்து பாணாவரம் செல்லும் தார் சாலை மழையின் காரணமாக ஜெல்லிக்கற்கள் பெயர்ந்து நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் வேடந்தாங்கல் - பாணாவரம் தார் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story