பாம்பனில் உள்வாங்கிய கடல்


பாம்பனில் உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் உள்வாங்கிய கடல்

ராமநாதபுரம்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று திடீரென பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பாக தெரிந்த கடற்கரை பகுதியில் தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகளை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story