ஈரோட்டில் வெயில் சதம் அடித்தது


ஈரோட்டில் வெயில் சதம் அடித்தது
x

சதம்

ஈரோடு

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் வெயில் அளவு சதம் அடித்துள்ளது. நேற்று வெயில் அளவு 100 டிகிரியாக பதிவாகி இருந்தது. ஆனாலும் வெயிலின் வெப்ப அனல் 104 டிகிரி போன்று இருந்தது. இதனால் நேற்று வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மழை வருமா? என்று வானை எதிர்நோக்கி ஈரோடு மக்கள் காத்திருக்கிறார்கள்.


Next Story