தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு..!


தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு..!
x

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது


Next Story