வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 11 Jun 2022 6:56 PM GMT (Updated: 2022-06-12T10:42:04+05:30)

சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர்

சத்துவாச்சாரி:


தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story