உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்து 31-ம், தங்கம் 33 கிராம், வெள்ளி 58 கிராம் ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையின் போது ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story