தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை


தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை
x

சிவகாசியில் தூக்குப்போட்டு ஆசிரியை தற்ெகாலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி ஆரோக்கியபுஷ்பா (வயது 50). இவர் வடப்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தோணிசாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையின் தற்கொலைக்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story