வாலிபர் கைது


வாலிபர் கைது
x

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கஞ்சமலை காட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஈழவேந்தன்(வயது29). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் போரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈழவேந்தனை கைது செய்தனர்.


Next Story