விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

மேட்டூரில் விபத்தில் வாலிபர் பலியானார்.

சேலம்

மேட்டூர்

மேட்டூர் சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயசு 19). இவரது நண்பர் விஜய் சாரதி (20). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கருமலைக்கூடல் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் பலியானார். விஜய் சாரதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story