கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது
தினத்தந்தி 21 Jun 2023 12:36 AM IST
Text Sizeவெம்பக்கோட்டை அருகே கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்க்கப்பட்ட பசுமாடு நேற்று ஒரே சமயத்தில் 2 பெண்கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே சமயத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்த பசு மாட்டை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire