தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கோவில் யானை


தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கோவில் யானை
x

நெல்லையப்பர் கோவில் யானை குடியரசு தின விழாவில் துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

திருநெல்வேலி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோவிலில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கோவில் முன்பு கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கோவில் யானை தனது துதிக்கையை தூக்கி பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story