வீட்டில் இருந்த நகை திருட்டு


வீட்டில் இருந்த நகை திருட்டு
x

வீட்டில் இருந்த நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி திவ்யா (வயது 28). இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீடான கணக்கனேந்தல் கிராமத்திற்கு சென்றார். பின்னர் திவ்யா கம்பிக்குடி கிராமத்திற்கு சென்று வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த வெள்ளி கொலுசு, 2 பவுன் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story