நிரம்பி வரும் தெப்பக்குளம்


நிரம்பி வரும் தெப்பக்குளம்
x

காளையார்கோவில் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு ஊருணிகள், கண்மாய்கள் நிரம்பி வருகிறது. அந்தவகையில் காளையார்கோவில் தெப்பக்குளம் நிரம்பி வருவதை படத்தில் காணலாம்.


Next Story