ரெயில் 3 மணி நேரம் தாமதம்


ரெயில் 3 மணி நேரம் தாமதம்
x

மதுரை -செங்கோட்டை ரெயில் 3 மணி நேரம் தாமதம்

திருநெல்வேலி

மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு வழக்கம் போல மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 5.49 மணிக்கு புறப்பட்டது. இந்த ெரயில் செங்கோட்டைக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் இரவு 8.19 மணிக்கு தென்காசி சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வர வேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு பிறகு வந்தது. இதனால் தென்காசியில் இறங்கி கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பஸ் வசதி இன்றி சிரமப்பட்டனர்.


Next Story