சாலை ஓரம் கவிழ்ந்த சரக்கு வாகனம்


சாலை ஓரம் கவிழ்ந்த சரக்கு வாகனம்
x

சாலை ஓரம் கவிழ்ந்த சரக்கு வாகனம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45) இவர் நேற்று பகல் வெள்ளகோவிலில் இருந்து மயில்ரங்கத்திற்கு ஆடுகளை ஏற்ற சென்று கொண்டிருந்தார். அப்போது கரட்டுப்பாளையம் என்ற இடத்தில் திடீரென சரக்கு வாகனம் டிரைவருடைய கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்து விட்டது, இதனால் சுரேஷ் அதிர்ஷ்டவாசமாக காயம் இன்றி தப்பினார்.



Next Story