லாரி கவிழ்ந்தது


லாரி கவிழ்ந்தது
x

லாரி கவிழ்ந்தது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை, மே.8-

புதுக்கோட்டையில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தஞ்சை சாலையில் ஆதனக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 45) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story