கள்ளழகர் விழாவுக்கு வைகையில் வந்த தண்ணீர்

கள்ளழகர் விழாவுக்கு வைகையில் வந்த தண்ணீர்
x

கள்ளழகர் விழாவுக்கு வைகையில் வந்த தண்ணீர்

மதுரை

சித்திரை திருவிழாவில் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்க இருக்கிறது. இதற்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதுரையை கடந்து செல்கிறது. ஏ.வி. மேம்பாலம் அருகே கள்ளழகர் இறங்கும் இடத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளையும், அந்த பகுதியை அரவணைத்து தண்ணீர் ஓடுவதையும் படத்தில் காணலாம்.

Next Story