மகள் வீட்டிற்கு வந்த பெண் மாயம்
சோளிங்கரில் மகள் வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்.
ராணிப்பேட்டை
திருச்சி மாவட்டம் போரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 62). இவரது கணவர் அய்யாவு இறந்து விட்டார். இவர்களது மகள் தேன்மொழியை சோளிங்கரில் உள்ள குட்டைதெருவை சேர்ந்த அசோக் குமாருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளை பார்ப்பவதற்காக தங்கம்மாள் கடந்த வந்திருந்தார்.இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற தங்கம்மாள் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தங்கம்மாள் புகார் அளித்தார், அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story