மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

விருதுநகர்


விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 46). கொத்தனார். இவர் தான் கட்டி வரும் வீட்டை நனைப்பதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் சென்று பார்த்த போது அவர் கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இவரது மனைவி தங்கமாரி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story