நகை பணம் திருட்டு


நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நகை பணம் திருட்டு போனது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே நல்லம்ம நாயக்கர்பட்டி கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம், 3 பவுன் நகையை காணவில்லை. மர்மநபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் கீழ ராஜகுலராமன் போலீசில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story