8 பவுன் நகை திருட்டு


8 பவுன் நகை திருட்டு
x

8 பவுன் நகை திருட்டு

மதுரை


மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜமால் மைதீன். இவருடைய மனைவி அனீஸ் பாத்திமா (வயது 35). சம்பவத்தன்று இவர் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகையை எடுக்க திறந்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கைச்சங்கிலி இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மநபர்கள் வீடு புகுந்து நகைகளை திருடி சென்று விட்டதாக அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story