பழ குடோனில் பணம் திருட்டு


பழ குடோனில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 April 2023 1:00 AM IST (Updated: 22 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் முகமது புறா பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 51). இவர் செவ்வாய்பேட்டை சீதாராமன் ரோடு பகுதியில் பழ குடோன் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பழ குடோனில் இருந்து ரூ.1,000 மற்றும் கைக்கெடிகாரம் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து சாதிக் பாட்ஷா செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழ குடோனில் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story