தென்காசியில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:17 AM IST)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
தென்காசி
தமிழகத்தில் நேற்று 42 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. நெல்லையில் 2 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire