தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ;

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. ஒருசில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தீர்க்க நடவடிக்கை. தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்துள்ளார்.


Next Story