தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

உப்பிடமங்கலம், வெள்ளியணை, தாந்தோணிமலை ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட வெள்ளியணை, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, உப்பிடமங்கலம், பொரணி, காளியப்பகவுண்டனூர், தாந்தோணிமலை, சுங்ககேட், கரூர் கலெக்டர் அலுவலகம், மணவாடி, காந்திகிராமம் , தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ,சிட்கோ, பசுபதிபாளையம். ஏமூர், ராயனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story