தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

தென்னிலை, க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மாவட்டம் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story