தாகம் தீர்க்கும் காகம்


தாகம் தீர்க்கும் காகம்
x

பொங்கி வழியும் நீரை காகம் ஒன்று பறந்து கொண்டே பருகி தாகம் தீர்த்த காட்சியை படத்தில் காணலாம்.

வேலூர்

வேலூரில் வாட்டும் வெயிலால் பறவைகள், விலங்குகள் தாகத்தால் வாடுகின்றன. தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி சென்று தங்கள் தாகத்தை தீர்த்து கொள்கின்றன. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யும் நேரங்களில், பொங்கி வழியும் நீரை காகம் ஒன்று பறந்து கொண்டே பருகி தாகம் தீர்த்த காட்சியை படத்தில் காணலாம்.


Next Story