திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி-அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருக்கல்யாணம்


Next Story