திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

வெங்கடேச பெருமாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் வெங்கடேச பெருமாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


Next Story