திருமலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம்


திருமலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம்
x

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடந்தது.

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசகம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, வேதபாராயணம், மூலமந்திரஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.


Next Story