திருவாடானை யூனியன் அலுவலகம் முற்றுகை


திருவாடானை யூனியன் அலுவலகம் முற்றுகை
x

திருவாடானை யூனியன் அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் மழைநீர் குளம் போல்தேங்கி உள்ளது. இதனால் மாணவிகள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத அவல நிலை இருந்து வருகிறது. இதனை உடனடியாக செய்து சரி செய்து தர வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு யூனியன் தலைவர் முகமது முக்தாரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.


Related Tags :
Next Story